2025 மே 16, வெள்ளிக்கிழமை

20ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரம்

Kanagaraj   / 2015 ஜூன் 17 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொட்ர்பிலான வர்த்தமானி வெளியாகிவிட்டதாக அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஆங்கில மொழி மூலமான வர்த்தமானி அச்சடிக்கப்பட்டு விட்டதாகவும் தமிழ் மற்றும் சிங்கள் மொழிகள் மூலமான வர்த்தமானி இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்றும் அந்த கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .