2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி- விமானப்படை தளபதி சந்திப்பு

Kanagaraj   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானப்படை தளபதியாக பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்ட எயார் மார்ஷல் ககன புளத்சிங்கள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின் அடிப்படையிலேயே விமானப்படை தளபதி, ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

எயார் மார்ஷல் ககன புளத்சிங்கள,இலங்கையின் 15ஆவது விமானப்படை தளபதியாக பதவிகளை பொறுப்பேற்று கொண்டதை நினைவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஞாபகசின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .