Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெயாங்கொடையிலிருந்து பாணந்துறைவரை மின்சார ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் சேவையானது ரயில்வே திணைக்களம், இலங்கை மின்சார சபை மற்றும் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு என்பவற்றின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
160 ரயில் பெட்டிகளையும் 18 பவர் செட் ரயில்களையும் 30 டாங்கர்களையும் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது எனவும் அசர் மேலும் தெரிவித்தார்.
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago