2025 மே 16, வெள்ளிக்கிழமை

எஸ்.டி.எவ் வீரர் கீழே விழுந்துவிட்டார்

Kanagaraj   / 2015 ஜூன் 22 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை, நகர சபையின் மேல்மாடியில் பிரமுகர்களின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட படையின் ஆயுதங்களுடன் கீழே விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொலன்னாவையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றார். கூட்டம் ஆரம்பமாகும் சில மணிநேரத்துக்கு முன்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .