2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஷியாம் கொலைவழக்கு: சாட்சியாளராக ஜனாதிபதி

George   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலபிட்டிய கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேகநபர்களான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியந்த சஞ்சீவவுக்காக சாட்சியம் அளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர்  குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சியளிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தவிர மேலும் 7 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X