2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடுங்காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறு

Gavitha   / 2015 ஜூலை 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகம், தென்மேற்கு மற்றும் தெற்கு கடற்பிரதேசங்களிலும் மணித்தியாளத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளத்திலிருந்து பொத்துவில் செல்லும் கடல் மார்க்கத்தில், மணித்தியாளத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், கடற்படையினரையும் மீன்படி தொழிலாளர்களையும் கவனமாக செயற்படுமாறும் வானிலை அவதான நிலையும் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X