2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

22 இல் 14 எமக்கே: சுசில்

Kanagaraj   / 2015 ஜூலை 14 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 22 தேர்தல் மாவட்டங்களில் 14 மாவட்டங்களை வெற்றிகொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்வைக்கப்படும் எனவும் முதலாவது தேர்தல் பேரணி ஜூலை மாதம் 17ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் எனவும் சுசில் பிரேமஜயந்த, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X