2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பிரசன்ன ரணதுங்க தம்பதிகள் வாக்குமூலம்

Kanagaraj   / 2015 ஜூலை 20 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணியொன்றை முறைக்கேடாக விற்பனை செய்தனர் என்ற குற்றசாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் நிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு சமூகமளித்து வாக்குமூலம் அளித்துகொண்டிருக்கின்றனர். தேர்தல் காலம் என்பதனால் அவர்களிடம் விசாரணைகள் நடத்துவதை தவிர்க்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X