2025 மே 16, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமான மருந்துகள் மீட்பு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெருவில் இரண்டாவது மாடியிலுள்ள வீடொன்றின் அறைக்குள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விசேட மருந்து பொருட்களில் ஒருதொகையை பொலிஸ் தலைமையகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவும் ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையும் இணைந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருமலுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட பரிந்துரைகளின் பேரில் வழங்கப்படுகின்ற ஒளடதங்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .