2025 மே 16, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் நூலை மைத்திரி வெளியிட்டார்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த சமரசிங்கவினால் எழுதப்பட்ட இரு நூல்கள், இன்று வெள்ளிக்கிழமை (07) வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு, அவ்விரு நூல்களையும் வெளியிட்டார்.

'சர்வதேசத்தில் இலங்கையின் பதிவுகள்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த நூலின் வெளியீட்டு விழாவில், முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .