2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஞானசார தேரரின் சாரதிக்கு பிணை

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரர் இல்லாமல், அந்த தேரரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் உள்ளிட்ட துண்டுப்பிரசுரங்களை வாகனத்தில் வைத்துக்கொண்டு வாகனத்தை செலுத்தியதாக கூறப்படும் அவரது சாரதியை ஹொரனையில் வைத்து கைதுசெய்த பொலிஸார்,  அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

சாரதி கைதுசெய்யப்பட்டதன் பின்னர் தேரர்கள் சிலருடன் வருகைதந்த ஞானசார தேரர், தானும் அந்த வாகனத்தில் பயணித்ததாக கூறி தம்மை தூற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .