2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாகன தூய்மையாக்கும் நிலையம் தீக்கிரை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை, ஜாலியகொட பிரதேசத்திலுள்ள வாகன தூய்மையாக்கும் (சேர்விஸ்) நிலையத்தில் இன்று திங்கட்கிழமை(10) காலை ஏற்பட்ட தீயினால், அந்நிலையத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மாடி கட்டடங்கள் கொண்ட அந்நிலையத்தின் இரண்டு அறைகள் தீயினால் நாசமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இரண்டு லொறி, வான் மற்றும் ஆட்டோ என்பன தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெ தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .