Kanagaraj / 2015 ஜூன் 24 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் (ராடா) முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சாலிய விக்கிரமசூரிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
50ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலுமே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி வீட்டமைப்பு திட்டத்தில் 127 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago