2025 மே 16, வெள்ளிக்கிழமை

சுயவிவரக்கோவைகளுக்கு இன்று இறுதிநாள்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் சுயவிபரக்கோவைகள் அனைத்தும் இன்று புதன்கிழமை (12) மதியம் 12 மணிக்குள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல், திணைக்கள தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் விதிகளை மீறும் யாராயினும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .