2025 மே 16, வெள்ளிக்கிழமை

பிரதியமைச்சருக்கு பிடியாணை: பொலிஸார் கோரிக்கை

George   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம, ஹபரகட பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதியமைச்சர் சுஜூவ சேனசிங்க, இன்று புதன்கிழமை(12) ஹோமாகம நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து, அவரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .