2025 மே 16, வெள்ளிக்கிழமை

சம்பிக்கவுக்கு முகத்துக்கு முகம் கூற விகாரமகா தேவிக்கு செல்லுங்கள்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கூறுவதை முகத்துக்கு முகம் கூறுவதற்கும், கேட்பதை முகத்துக்கு கேட்டுக்கொள்ளவும்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் 'முகத்துக்கு முகம் சவால்' கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் தாமரை மலர் தடாகத்துக்கு அண்மையில், நாளை 14ஆம் திகதி மாலை 5 மணிக்கு நேரடியாக இடம்பெறும். 

மக்களிடையே பிரபல்யம் பெற்றுள்ள சமுகவலைத்தளத்தின் ஊடாக நேரடியாக தொடர்புகொள்ள முடியும் என்பதுடன் 0727 527527 என்ற அலைபேசி இலக்கத்துடன் குறுஞ்செய்தியை அனுப்பி அல்லது வட்ஸ்அப் ஊடாக கேள்வியை எழுப்பலாம்.

உலகத்தில் இருக்கின்ற எந்தவொருவரும்  இதில் இணைந்துகொள்ளலாம் என்பதுடன் champika.01 / patali.01 / champika.ranawaka.01 / no.1champika ஆகிய ஸ்கைப்புகளுடன் இணைந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .