2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா அறிக்கை தொடர்பில் விவாதம் வேண்டும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனால் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒருநாள் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அந்த அறிகையில் உள்ள யோசனைகளை எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவிருக்கின்றது. அந்த வாரத்துக்குள் விவாதத்துக்கான திகதியை ஒதுக்கிதருமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X