2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மரண தண்டனைக்கு உதவுவேன்: திலங்க

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களை துஷ்பிரயோத்துக்கு உட்படுத்துவோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பவேண்டும். அவ்வாறான சட்டமூலமொன்று நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமாயின் அவற்று ஆதரவாக அணித்திரட்டுவதற்கும் அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என்று அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பியோகங்கள் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் வர்த்தகர்கள், அவற்றை பயன்படுத்துவோருக்கான குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை எக்காரணம் கொண்டும் தளர்த்தக்கூடாது என்றும் அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X