2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தலைவர்கள் யார்?: அடுத்தவாரம் தீர்வு

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் யார் என்பது தொடர்பான பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு காணப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் தலைமையில் கூடியது, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் பின்னர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பிரச்சினைக்கு அடுத்தவாரம் பதிலளிப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X