2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

2025 இல் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

Editorial   / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு,

 

 

ட்டத்தின் பெயர்

ிறைவேற்றப்பட்ட திகதி

ான்றுரைக்கப்பட்ட திகதி

சட்டத்தின் இலக்கம்

1

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

17.02.2025

17.02.2025

01/2025

2

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

20.03.2025

20.03.2025

02/2025

3

ஒதுக்கீட்டுச் சட்டம்

21.03.2025

21.03.2025

03/2025

4

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம்

09.04.2025

11.04.2025

04/2025

5

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்

08.04.2025

30.04.2025

05/2025

6

வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டம்

23.05.2025

23.05,2025

06/2025

7

குற்றவியல்  நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம்

04.06.2025

18.06.2025

07/2025

8

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்

05.06.2025

19.06.2025

08/2025

9

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்

22.07.2025

23.07.2025

09/2025

10

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்    

22.07.2025  

23.07.2025

10/2025

11

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டடம்

22.07.2025

23.07.2025

11/2025

12

கம்பெனிகள் (திருத்தச்) சட்டம்

24.07.2025

04.08.2025

12/2025

13

நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டம்

07.08.2025

15.08.2025

13/2025

14

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டம்

06.08.2025

18.08.2025

14/2025

15

சமுர்த்தி (திருத்தச்) சட்டம்

20.08.2025

22.08.2025

15/2025

16

இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம்

20.08.2025

22.08.2025

16/2025

17

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்

19.08.2025

03.09.2025

17/2025

18

சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டம்

10.09.2025

10.09.2025

18/2025

19

தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டம்

11.09.2025

22.09.2025

19/2025

20

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக சட்டம்

23.09.2025

07.10.2025

20/2025

21

விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டம்

07.10.2025

07.10.2025

21/2025

22

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம்

21.10.2025

30.10.2025

22/2025

23

ஒதுக்கீட்டுச் சட்டம்

05.12.2025

05.12.2025

23/2025

24

சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்) சட்டம்

05.12.2025

17.12.2025

24/2025

25

பந்தய, சூதாட்ட விதிப்பனவு

(திருத்தச்) சட்டம்

05.12.2025

17.12.2025

25/2025

26

செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டம்

05.12.2025

17.12.2025

26/2025

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X