2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

20ஐ வீழ்த்திக் காட்டுவோம்; ரஞ்சித் டி சொய்சா

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ​ரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, முடிந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டுமெனவும், அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் அதனை நாம் தோற்கடிப்போம் எனவும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா​ தெரிவித்துள்ளார்.

பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில், இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு, மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டு  வருகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .