Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (23) அதிகாலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மது போதையில் வாகனம் செலுத்திய 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இந்த விசேட சுற்றிவளைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை 4,841 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago