S. Shivany / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 234 இலங்கையர்கள், இன்று காலை 8.30 மணிவரையான 24 மணி நேரத்துக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், நாட்டிலிருந்து 388 பேர் 13 விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என, விமான நிலைய தகவல்கள தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமிரகத்தில் இருந்து 40 பேரும் கட்டாரில் இருந்து 42 பேரும், ஓமானில் இருந்து 54 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago