2026 மே 02, சனிக்கிழமை

24 மணிநேரத்தில் 60 பேர் காயம்

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 60துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான விபத்துகளில் இருந்து தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேநேரம், 24 மணித்தியாலங்களும் வாகன சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .