Editorial / 2019 ஜூலை 13 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில், இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 260 சாரதிகள் கைது செய்யப்பட்டள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago