Nirosh / 2020 நவம்பர் 28 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் மேலும் 277 இலங்கையர்கள் இன்று (28) நாடுதிரும்பியுள்ளனர்.
5 விமானங்களூடாக இவர்கள் அனைவரும் இன்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளனர்.
ஐக்கிய அரபு இராஜியத்திலிருந்து 76 பேரும், அபுதாபியிலிருந்து 42 பேரும், கட்டாரிலிருந்து 96 பேரும், இந்தியாவிலிருந்து 53 பேருமே நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ள அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago