2026 மே 11, திங்கட்கிழமை

dd

3,212 சங்குகளுடன் நபர் கைது

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் – ஊருமலை பிரதேசத்தில் ஒரு ​தொகை சங்குகளுடன் சந்தேகநபரொருவர் கடற்படையினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே, 3,212 சங்குகளை உடன் வைத்திருந்த குறித்த சந்தேகநபரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .