Editorial / 2024 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

1 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 03 கஜ முத்துகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக புத்தளம் விசேட அதிரடிப்படை முகாம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் சிறப்பு அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் புத்தளம் குளக்கரை பகுதியில் முகவர்களை ஈடுபடுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பில் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago