Editorial / 2019 ஒக்டோபர் 18 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திவுலபிடிய பகுதியில் 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (18) காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
திவுலபிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago