R.Maheshwary / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார வீதி விதிமுறைகளை மீறி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட, 30 பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாடுபூராகவும் இவ்வாறான சுற்றிவளைப்புகளை கடுமையாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு சுகாதார விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago