2026 மே 09, சனிக்கிழமை

dd

36 பில்லியனை ஈட்டிய திணைக்களம்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்துச் சென்ற 3 மாதங்களில் கலால் வரி திணைக்களத்தின் வருமானம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

இதற்கமைய கடந்த 3 மாதங்களில் கலால் வரி திணைக்களமானது 36 பில்லியன் ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .