Freelancer / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபைசர் தடுப்பூசியை 3ஆவது டோஸாக வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் உடைய 30-60 வயதுக்குட்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கே இந்த டோஸ் வழங்கப்படவுள்ளது.
18 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
46 minute ago