2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

4,000 லீற்றர் பெற்றோலுடன் இருவர் கைது

J.A. George   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் 4,000 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற இருவர் புத்தளம் கலட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனமடுவையில் இருந்து புத்தளம் நோக்கி லொறியில் குறித்த பெற்றோலை ஏற்றிச் சென்ற போது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 கலக்களில் குறித்த பெற்றோல் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்த பொலிஸார்,  சந்தேக நபர்களை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X