2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

4 பகுதிகள் நாளை விடுவிப்பு

Editorial   / 2020 நவம்பர் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை, வெல்லம்பிட்டிய, கோட்டை, கொம்பனிதெரு பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை(23) காலை 5 மணிக்கு, முதல் தளர்த்தப்படும்.

இதேவேளை, பொரளையில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொம்பனித் தெருவில் ​வேகந்த கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டும் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X