2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

41 கி.கி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா கஞ்சா 41 கிலோகிராம் 530 கிராமுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று (30), யழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மோட்டார் சைக்களில் வைத்து கேரளா கஞ்சாவை கொண்டுச் செல்ல முயற்சி செய்த ​வேளையிலேயே இவர்களை ​​கைது செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .