2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

42 முகாம்களில் 4 501 பேர் தனிமையில்

J.A. George   / 2020 நவம்பர் 23 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரால் நடத்திச் செல்லப்படும்  42 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4 501 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திவுலுப்பிட்டிய - பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளான 10ஆயிரத்து 503 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X