2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

46 பெண்கள் இலங்கையை வந்தடைந்தனர்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுள் அதிகமானவர்கள் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல். 230 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .