S. Shivany / 2020 நவம்பர் 29 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றாளர்ளாக நேற்று(28) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,988 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றிலிருந்து 16,656 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 6,223 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .