2026 மே 09, சனிக்கிழமை

dd

5 முக்கிய வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் விரைவாக நிறைவடைவதனை உறுதிசெய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்னவிடம், சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கேட்டுக்கொண்டுள்ளார். 

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரபல ரக்பி விளையாட்டு வீரர வசீம் தாஜுதீன் மரணம் உள்ளிட்ட 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் தொடர்பில் அவர் இந்த கோரிக்கைகை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .