2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தோரிடையே மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 580 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X