2026 மே 02, சனிக்கிழமை

511 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

S. Shivany   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியிருந்த 511 இலங்கையர்கள் 10 விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், 531 இலங்கையர்;களை அழைத்துகொண்டு 14 விமானங்கள் கட்டுநாயக்கவில் இருந்து வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .