S. Shivany / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்குள்ளான 549 பேர் நேற்று(28) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 41,603 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றினால் நேற்று அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கொவிட் 19 தொற்றுக்குள்ளான 8,188 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago