2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

6 மத்ரஸா மாணவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன

Editorial   / 2024 நவம்பர் 27 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்த 11 மத்ரஸா மாணவர்களில் ஐந்து  மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஏனைய  மாணவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.  குறித்த ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் புதன்கிழமை (27) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.

கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகள் தொடர்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X