J.A. George / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 7813 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 24, 308 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
9015 பேர் தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இன்று (15) அதிகாலை வெளிநாடுகளில் தங்கியிருந்த 210 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டாரில் இருந்து 80 பேரும் கனடாவில் இருந்து 130 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .