Editorial / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2 பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (17) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 814 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் 29 வேறு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், நேற்று (17) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago