2025 ஜூலை 16, புதன்கிழமை

CID யில் 4 மணிநேரம் சாட்சியமளித்தார் ரிஷாட்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னிலையில், 4 மணிநேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

மன்னார் பிரதேசத்தின் காணி விவகாரம் ஒன்று தொடர்பில் சாட்சியமளிக்கவே, இவர் இன்று (16) காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாட்சியமளித்ததன் பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பி.ப 2.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .