2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

Cotton buds மூலம் காதை சுத்தம் செய்யாதீர்கள்

Gavitha   / 2016 மார்ச் 07 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காது சுத்தம் செய்வதற்காக, கொட்டன் பட்ஸ்களையோ (Cotton buds) அல்லது வேறெந்த சாதனத்தையே பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காது தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படும் போது, எப்போதும் வைத்தியரொருவருடைய உதவியை நாடுவதே சிறந்தது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .