2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

FCIDஇல் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆஜர்

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,  நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில், இன்று ஆஜராகியுள்ளார்.

மகாபொல அதிஷ்ட இலாபச் சீட்டு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .