2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

Hummer-ஐ கொண்டுவந்தார் சித்தார்த்தன்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் மாத்திரம், Hummer (ஹம்மர்) ரக மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனே, இவ்வாறு ஹமர் ரக வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .