Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுடன் இணைந்து இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (27) பிரதமர், சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கிடையில் நடைபெற்றது. இதன்போது, தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு மேலதிகமாக நாள் ஒன்றுக்கு 1,000 பீ.சீ.ஆர் சோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago